7 உன்னுடைய எஜமான் ஆகாபுடைய வீட்டாரை நீ கொன்றுபோட வேண்டும். யேசபேல் கொன்றுபோட்ட என்னுடைய ஊழியர்களான தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்துக்காகவும் என்னுடைய மற்ற ஊழியர்கள் எல்லாருடைய இரத்தத்துக்காகவும் யெகோவாவாகிய நான் பழிவாங்குவேன்.+
10 அவர்கள் உரத்த குரலில், “பரிசுத்தமானவரே, உண்மையானவரே,+ உன்னதப் பேரரசரே, எங்கள் இரத்தத்தைச் சிந்திய உலக மக்களை நீங்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் நியாயந்தீர்க்காமலும் பழிவாங்காமலும் இருப்பீர்கள்?”+ என்று கேட்டார்கள்.