உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 11:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 இளவயதிலிருந்தே மோசேயின் உதவியாளராக இருந்த நூனின் மகனாகிய யோசுவா+ அவரிடம், “மோசே அவர்களே, என் எஜமானே! அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!”+ என்றார்.

  • உபாகமம் 31:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அதனால், அன்றைக்கு மோசே இந்தப் பாடலை எழுதி இஸ்ரவேலர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்.

      23 நூனின் மகனாகிய யோசுவாவுக்கு அவர்* பொறுப்பு கொடுத்து,+ “தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ இஸ்ரவேலர்களிடம் நான் வாக்குக் கொடுத்த தேசத்துக்கு நீதான் அவர்களைக் கூட்டிக்கொண்டு போக வேண்டும்.+ நான் எப்போதும் உன்னோடு இருப்பேன்” என்று சொன்னார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்