15 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+
22 சொல்லப்போனால், ‘உங்கள் கடவுளாகிய யெகோவா* உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார்.+ அந்தத் தீர்க்கதரிசி சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.+
37 ‘கடவுள் உங்களுடைய சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார்’+ என்று இஸ்ரவேல் மக்களிடம் சொன்னவரும் அதே மோசேதான்.