14 வேறொரு தெய்வத்தை நீங்கள் வணங்கக் கூடாது.+ யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிற கடவுள் என்பது எல்லாருக்கும் தெரியும். உண்மையில், அவர் முழு பக்தியை எதிர்பார்க்கும் கடவுள்.+
10 அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை* மட்டுமே வணங்க வேண்டும்,+ அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்.