16 அதன்பின், அவர்களுடைய மகள்களை உங்களுடைய மகன்களுக்குக் கல்யாணம் செய்து வைப்பீர்கள்.+ அவர்களுடைய மகள்கள் தங்களுடைய தெய்வங்களைக் கும்பிடுவது போதாதென்று, உங்கள் மகன்களும் அவற்றைக் கும்பிடும்படி செய்துவிடுவார்கள்.*+
4 வயதான காலத்தில்,+ அவருடைய மனைவிகள் அவர் இதயத்தை வழிவிலகச் செய்து மற்ற தெய்வங்களை வணங்க வைத்தார்கள்.+ இதனால், அவர் தன்னுடைய அப்பாவாகிய தாவீதைப் போல் தன் கடவுளான யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கவில்லை.