உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நெகேமியா 9:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 பார்வோனும் அவனுடைய ஊழியர்களும் அவனுடைய ஜனங்களும் எங்கள் முன்னோர்களிடம் அகங்காரத்தோடு* நடந்துகொண்டதால்,+ அவர்களுக்கு எதிராக அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தீர்கள்.+ இப்படி, உங்கள் பெயருக்கு இன்றுவரை புகழ் சேர்த்திருக்கிறீர்கள்.+ 11 எங்கள் முன்னோர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்தீர்கள், அவர்கள் காய்ந்த தரையில் நடந்துபோனார்கள்.+ ஆனால் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்தவர்களை, கொந்தளிக்கும் கடலுக்குள் கல்லைத் தூக்கி எறிவதுபோல் தூக்கி எறிந்தீர்கள்.+

  • எரேமியா 32:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 எகிப்து தேசத்தில் நீங்கள் செய்த அற்புதங்களையும் அதிசயங்களையும் பற்றி இன்றுவரை உலகம் பேசுகிறது. நீங்கள் இஸ்ரவேலில் உங்களுடைய பெயருக்குப் புகழ் சேர்த்திருக்கிறீர்கள். இன்றுவரை மற்ற எல்லா ஜனங்களின் மத்தியிலும் உங்கள் புகழைப் பரப்பியிருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்