9 பின்பு, “யெகோவாவே, என்மேல் உங்களுக்குப் பிரியம் இருந்தால், தயவுசெய்து எங்களோடு வாருங்கள், எங்கள் நடுவில் இருங்கள்.+ யெகோவாவே, நாங்கள் பிடிவாதக்காரர்களாக இருந்தாலும்,+ எங்கள் குற்றத்தையும் பாவத்தையும் மன்னியுங்கள்.+ எங்களை உங்களுடைய ஜனங்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார்.