-
உபாகமம் 28:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 பின்பு அவர், “இன்று நான் கொடுக்கிற கட்டளைகள் எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடித்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், பூமியிலுள்ள எல்லா தேசத்தாருக்கும் மேலாக யெகோவா உங்களை உயர்த்துவார்.+ 2 எப்போதும் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சைக் கேட்டு நடந்தால், இந்த எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்:+
-