லேவியராகமம் 17:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 உங்களில் ஒருவனோ உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவனோ சாப்பிடுவதற்கு நான் அனுமதித்திருக்கும் ஒரு காட்டு மிருகத்தை அல்லது பறவையை வேட்டையாடிப் பிடித்தால், அதன் இரத்தத்தைக் கீழே ஊற்றி+ மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். உபாகமம் 15:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் சாப்பிடக் கூடாது.+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்”+ என்றார்.
13 உங்களில் ஒருவனோ உங்களோடு குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களில் ஒருவனோ சாப்பிடுவதற்கு நான் அனுமதித்திருக்கும் ஒரு காட்டு மிருகத்தை அல்லது பறவையை வேட்டையாடிப் பிடித்தால், அதன் இரத்தத்தைக் கீழே ஊற்றி+ மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும்.
23 ஆனால், அவற்றின் இரத்தத்தை மட்டும் சாப்பிடக் கூடாது.+ தண்ணீரைப் போல அதைத் தரையில் ஊற்றிவிட வேண்டும்”+ என்றார்.