உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் கையில் கொடுக்கிற எல்லா ஜனங்களையும் நீங்கள் அழித்துவிட வேண்டும்.+ அவர்களுக்காகப் பரிதாபப்படக் கூடாது.+ அவர்களுடைய தெய்வங்களை வணங்கக் கூடாது,+ அப்படி வணங்கினால் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+

  • சங்கீதம் 106:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 அவர்களுடைய சிலைகளை வணங்கினார்கள்.+

      அவை இஸ்ரவேலர்களுக்கு ஒரு கண்ணியாக ஆகிவிட்டன.+

  • எசேக்கியேல் 20:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 நான் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்குறுதி தந்த தேசத்துக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ ஆனால், உயரமான குன்றுகளையும் அடர்த்தியான மரங்களையும்+ பார்த்தவுடன் அவர்கள் அருவருப்பான காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அங்கே வாசனையுள்ள பலிகளையும் திராட்சமது காணிக்கையையும் அவர்கள் செலுத்தினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்