உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 12:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு+ நான் சொல்கிற எல்லாவற்றையும் நீங்கள் கொண்டுவர வேண்டும். அதாவது உங்களுடைய தகன பலிகளையும், மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும், நீங்கள் நேர்ந்துகொண்ட எல்லா பலிகளையும் யெகோவாவுக்குக் கொண்டுவர வேண்டும்.

  • உபாகமம் 26:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 மூன்றாம் வருஷத்தில், அதாவது பத்திலொரு பாகத்தைச் செலுத்துகிற வருஷத்தில்,+ உங்கள் விளைச்சல் எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை எடுத்துவைக்க வேண்டும். லேவியர்களுக்கும், உங்களோடு வாழ்கிற வேறு தேசத்து ஜனங்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும்,* விதவைகளுக்கும் அவற்றைக் கொடுக்க வேண்டும். அவர்கள் உங்களுடைய நகரங்களில் திருப்தியாகச் சாப்பிடுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்