-
1 ராஜாக்கள் 4:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 ஆற்றுக்கு* மேற்கில் இருந்த பகுதிகள் எல்லாம், அதாவது திப்சாவிலிருந்து காசாவரை,+ சாலொமோனின் கட்டுப்பாட்டில் இருந்தது.+ அங்கே இருந்த எல்லா ராஜாக்களும் அவருக்கு அடிபணிந்து நடந்தார்கள். அவருடைய தேசம் முழுவதும் சமாதானமாக இருந்தது. சுற்றியிருந்த எல்லா தேசங்களும் அவரோடு சமாதானமாக இருந்தன.+ 25 சாலொமோனின் காலமெல்லாம், தாண்முதல் பெயெர்-செபாவரை இருந்த யூதா மக்களும் இஸ்ரவேல் மக்களும் அவரவருடைய திராட்சைக் கொடியின் நிழலிலும் அவரவருடைய அத்தி மரத்தின் நிழலிலும் பாதுகாப்பாகக் குடியிருந்தார்கள்.
-