2 குருமார்களும் லேவியர்களும் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்காக+ எசேக்கியா அவர்களைப் பல பிரிவுகளாகப் பிரித்தார்.+ தகன பலிகள் மற்றும் சமாதான பலிகள் கொடுப்பதற்கும், யெகோவாவுடைய ஆலயத்தின் பிரகாரங்களில் வேலை செய்வதற்கும், அங்கிருக்கிற வாசல்களில் நன்றி சொல்லி அவரைப் புகழ்வதற்கும் அவர்களை நியமித்தார்.+