நீதிமொழிகள் 6:16, 17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார். 17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+
16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார். 17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+