21 தாவீதின் ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக மூன்று வருஷங்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது;+ அதனால் தாவீது யெகோவாவிடம் அதைப் பற்றி விசாரித்தார்; அதற்கு யெகோவா, “கிபியோனியர்களை சவுல் கொன்றுபோட்டதால் அவன்மீதும் அவனுடைய குடும்பத்தார்மீதும் கொலைப்பழி இருக்கிறது”+ என்று சொன்னார்.