உபாகமம் 25:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 குற்றவாளியை அடிக்க வேண்டுமென்று+ நியாயாதிபதி தீர்ப்பு கொடுத்தால், அவருக்கு முன்னால் அவன் படுக்க வைக்கப்பட்டு அடிக்கப்படுவான். எத்தனை அடி கொடுக்கப்பட வேண்டும் என்பது அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். நீதிமொழிகள் 10:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பகுத்தறிவோடு நடப்பவனின் உதடுகளில் காணப்படுவது ஞானம்.+ஆனால், புத்தியில்லாதவனின் முதுகுக்கு ஏற்றது பிரம்பு.+ நீதிமொழிகள் 19:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 கேலி செய்கிறவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு காத்திருக்கிறது.+முட்டாள்களின் முதுகுக்குப் பிரம்படி காத்திருக்கிறது.+
2 குற்றவாளியை அடிக்க வேண்டுமென்று+ நியாயாதிபதி தீர்ப்பு கொடுத்தால், அவருக்கு முன்னால் அவன் படுக்க வைக்கப்பட்டு அடிக்கப்படுவான். எத்தனை அடி கொடுக்கப்பட வேண்டும் என்பது அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
13 பகுத்தறிவோடு நடப்பவனின் உதடுகளில் காணப்படுவது ஞானம்.+ஆனால், புத்தியில்லாதவனின் முதுகுக்கு ஏற்றது பிரம்பு.+
29 கேலி செய்கிறவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பு காத்திருக்கிறது.+முட்டாள்களின் முதுகுக்குப் பிரம்படி காத்திருக்கிறது.+