10 கூடாரத்தைவிட்டு மேகம் விலகிப்போனது. உடனே மிரியாமைத் தொழுநோய் தாக்கியது, அவளுடைய உடல் வெண்மையான பனி போல மாறியது.+ அவளுக்குத் தொழுநோய் பிடித்திருந்ததை+ ஆரோன் பார்த்தார்.
15 அதனால், மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.+ மிரியாமைத் திரும்பவும் முகாமுக்குள் கூட்டிக்கொண்டு வரும்வரை ஜனங்கள் புறப்படவில்லை.