லேவியராகமம் 25:39 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+ லேவியராகமம் 25:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 நீங்கள் உங்களுடைய சகோதரனைக் கொடூரமாக நடத்தக் கூடாது,+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ நீதிமொழிகள் 14:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+
39 உங்கள் பக்கத்தில் குடியிருக்கிற சகோதரன் ஏழையாகி உங்களிடம் தன்னை விற்றுவிட்டால்,+ அடிமைபோல் அவனிடம் வேலை வாங்கக் கூடாது.+
31 எளியவனை ஏமாற்றுகிறவன் அவனைப் படைத்தவரை அவமதிக்கிறான்.+ஆனால், ஏழைக்குக் கரிசனை காட்டுகிறவன் அவருக்கு மகிமை சேர்க்கிறான்.+