யாத்திராகமம் 23:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 உங்கள் கடவுளான என்னை மட்டும்தான் வணங்க வேண்டும்.+ யெகோவாவாகிய நான் உணவும் தண்ணீரும் தந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.+ உங்களுடைய நோய்களை நீக்குவேன்.+ உபாகமம் 26:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்தின் முதல் விளைச்சல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சத்தை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு அதைக் கொண்டுபோக வேண்டும்.+
25 உங்கள் கடவுளான என்னை மட்டும்தான் வணங்க வேண்டும்.+ யெகோவாவாகிய நான் உணவும் தண்ணீரும் தந்து உங்களை ஆசீர்வதிப்பேன்.+ உங்களுடைய நோய்களை நீக்குவேன்.+
2 உங்கள் கடவுளாகிய யெகோவா தரும் தேசத்தின் முதல் விளைச்சல் எல்லாவற்றிலிருந்தும் கொஞ்சத்தை ஒரு கூடையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகத் தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு அதைக் கொண்டுபோக வேண்டும்.+