5 ராஜாவின் கட்டளையைக் கேட்டதுமே இஸ்ரவேலர்கள் தங்களுடைய முதல் அறுவடையில் கிடைத்த தானியத்தையும், புதிய திராட்சமதுவையும், எண்ணெயையும்,+ தேனையும், நிலத்தில் விளைந்த எல்லாவற்றையும் ஏராளமாகக் கொண்டுவந்தார்கள்.+ எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தைத் தாராளமாகக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.+