உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 18:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 பின்பு யெகோவா ஆரோனிடம், “எனக்கு வருகிற காணிக்கைகளை உன் பொறுப்பில் விடுகிறேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கிற பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றிலும் ஒரு பங்கை உனக்கும் உன் மகன்களுக்கும் தந்திருக்கிறேன். அது உங்களுடைய நிரந்தரப் பங்காக இருக்கும்.+

  • எண்ணாகமம் 18:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவாவாகிய எனக்கு முதல் விளைச்சலிலிருந்து+ அவர்கள் கொடுக்கிற உயர்தரமான எண்ணெய், உயர்தரமான புதிய திராட்சமது, உயர்தரமான தானியம் ஆகியவற்றை நான் உனக்குத் தருகிறேன்.+

  • நீதிமொழிகள் 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  9 உன்னுடைய மதிப்புமிக்க பொருள்களையும்,+

      உன்னுடைய முதல் விளைச்சல்கள் எல்லாவற்றையும்* கொடுத்து

      யெகோவாவை மகிமைப்படுத்து.+

  • எசேக்கியேல் 44:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததும், நீங்கள் காணிக்கையாகக் கொடுக்கிற எல்லா பொருள்களும் குருமார்களுக்குத்தான் போய்ச் சேரும்.+ உங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவை* குருமார்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ அதனால், உங்கள் குடும்பத்தாருக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்