உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 15:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 முதல் விளைச்சலின்+ முதல் மாவில்* வட்ட ரொட்டிகள் சுட்டு காணிக்கையாகச் செலுத்த வேண்டும். களத்துமேட்டிலிருந்து கொண்டுவந்து செலுத்தும் காணிக்கையைப் போலவே இதையும் செலுத்த வேண்டும்.

  • நெகேமியா 10:35-37
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 வருஷா வருஷம் எங்களுடைய நிலத்தின் முதல் விளைச்சலையும் எல்லா வகையான மரங்களின் முதல் கனிகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவோம்.+ 36 திருச்சட்டத்தில் எழுதியிருக்கிறபடி எங்களுடைய மூத்த மகன்களையும் எங்களுடைய கால்நடைகளின்+ முதல் குட்டிகளையும் கன்றுகளையும் எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்கிற குருமார்களிடம் கொண்டுவருவோம்.+ 37 எங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவு,*+ காணிக்கைகள், எல்லா வகையான மரங்களின் பழங்கள்,+ புதிய திராட்சமது, எண்ணெய்+ ஆகியவற்றை எங்கள் கடவுளுடைய ஆலயத்தின் சேமிப்பு* அறைகளுக்கு+ எடுத்து வருவோம். அதுமட்டுமல்லாமல், எங்களுடைய எல்லா வேளாண்மை நகரங்களிலிருந்தும் பத்திலொரு பாகத்தைச் சேகரிக்கிற லேவியர்களுக்காக+ எங்களுடைய நிலத்தின் விளைச்சலிலிருந்து பத்திலொரு பாகத்தைக் கொண்டுவருவோம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்