லேவியராகமம் 26:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+ எரேமியா 15:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 தேசமெங்கும் நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.அதனால், உங்களுடைய சொத்துகளையும் செல்வங்களையும் இலவசமாகத் தூக்கிக் கொடுத்துவிடுவேன்.+
26 உங்கள் உணவுப் பொருள்களை அழித்துப்போடுவேன்.*+ அப்போது, 10 பெண்கள் ஒரே அடுப்பில் ரொட்டி சுடுவார்கள். அதையும் அளந்து அளந்துதான் கொடுப்பார்கள்.+ நீங்கள் சாப்பிட்டாலும் உங்கள் பசி தீராது.+
13 தேசமெங்கும் நீங்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறீர்கள்.அதனால், உங்களுடைய சொத்துகளையும் செல்வங்களையும் இலவசமாகத் தூக்கிக் கொடுத்துவிடுவேன்.+