28 பின்பு அவளிடம், “என்ன விஷயம், சொல்” என்று கேட்டார். அதற்கு அவள், “இந்தப் பெண் என்னிடம், ‘உன்னுடைய மகனைத் தா. இன்று இவனைச் சமைத்துச் சாப்பிடலாம், நாளைக்கு என்னுடைய மகனைச் சாப்பிடலாம்’+ என்று சொன்னாள்.
10 பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளையும் பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரையும் கொன்று சாப்பிடுவார்கள்.+ நான் உங்களைத் தண்டித்து, மிச்சமிருக்கிற எல்லாரையும் நாலாபக்கமும் சிதறிப்போகச் செய்வேன்.”’+