-
லேவியராகமம் 26:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 நீங்கள் என் பேச்சைக் கேட்காமல் எனக்கு விரோதமாக நடந்துகொண்டே இருந்தால், உங்கள் பாவங்களுக்கு ஏற்றபடி இன்னும் ஏழு மடங்கு உங்களைத் தண்டிப்பேன்.
-