-
உபாகமம் 11:26-28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 இன்று நான் உங்கள் முன்னால் ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன்.+ 27 இன்று நான் சொல்கிறபடி உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.+ 28 ஆனால் உங்கள் கடவுளாகிய யெகோவாவின் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படியாமல், நான் இன்று சொல்கிற வழியைவிட்டு விலகி முன்பின் தெரியாத தெய்வங்களைக் கும்பிட்டால், உங்களுக்குச் சாபம் வரும்.+
-