லேவியராகமம் 27:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அழிவுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட எவனும் மீட்கப்படக் கூடாது.+ அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ உபாகமம் 7:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுப்பார். அவர்களை நீங்கள் தோற்கடித்து,+ கண்டிப்பாக அழித்துவிட வேண்டும்.+ அவர்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது, அவர்களுக்குக் கருணையே காட்டக் கூடாது.+
29 அழிவுக்கென்று ஒதுக்கி வைக்கப்பட்ட எவனும் மீட்கப்படக் கூடாது.+ அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+
2 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுப்பார். அவர்களை நீங்கள் தோற்கடித்து,+ கண்டிப்பாக அழித்துவிட வேண்டும்.+ அவர்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது, அவர்களுக்குக் கருணையே காட்டக் கூடாது.+