உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 34:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீங்கள் போய்ச் சேருகிற தேசத்தின் குடிமக்களோடு ஒப்பந்தம் செய்யாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்.+ இல்லாவிட்டால், நீங்கள் ஆபத்தில் சிக்கிக்கொள்வீர்கள்.+

  • உபாகமம் 7:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 உங்கள் கடவுளாகிய யெகோவா அவர்களை உங்கள் கையில் கொடுப்பார். அவர்களை நீங்கள் தோற்கடித்து,+ கண்டிப்பாக அழித்துவிட வேண்டும்.+ அவர்களோடு எந்த ஒப்பந்தமும் செய்யக் கூடாது, அவர்களுக்குக் கருணையே காட்டக் கூடாது.+

  • உபாகமம் 20:16-18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 ஆனால் பக்கத்தில் இருக்கிற நகரங்களையெல்லாம் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருப்பதால் அங்குள்ள எல்லாரையும்* ஒழித்துக்கட்ட வேண்டும்.+ 17 உங்கள் கடவுளாகிய யெகோவா கட்டளை கொடுத்தபடியே ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் ஆகிய எல்லாரையும் அடியோடு அழித்துவிட வேண்டும்.+ 18 இல்லாவிட்டால், அவர்களுடைய தெய்வங்களுக்குச் செய்கிற அருவருப்பான காரியங்களை அவர்கள் உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்ய வைத்துவிடுவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்