11 பென்யமீன் கோத்திரத்தாருக்கு அவரவர் குடும்பத்தின்படி குலுக்கல் முறையில் பங்கு கிடைத்தது. யூதா வம்சத்தாருக்கும்+ யோசேப்பின் வம்சத்தாருக்கும்+ இடையே அவர்களுக்குப் பங்கு கிடைத்தது.
14 மேற்கு எல்லை, தெற்கே பெத்-ஓரோனைப் பார்த்தபடி இருக்கிற மலையிலிருந்து தெற்குப் பக்கமாகத் திரும்பியது. பின்பு யூதாவின் நகரமாகிய கீரியாத்-பாகாலில், அதாவது கீரியாத்-யெயாரீமில்,+ முடிவடைந்தது.
7அதனால், கீரியாத்-யெயாரீமைச் சேர்ந்த ஆட்கள் யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போய், குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தார்கள்.+ யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்க அவருடைய மகன் எலெயாசாரை நியமித்தார்கள்.*