உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 6:21-7:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு, கீரியாத்-யெயாரீம்+ ஊர்க்காரர்களிடம் ஆட்களை அனுப்பி, “யெகோவாவின் பெட்டியை பெலிஸ்தியர்கள் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். வந்து அதை எடுத்துக்கொண்டு போங்கள்”+ என்றார்கள்.

      7 அதனால், கீரியாத்-யெயாரீமைச் சேர்ந்த ஆட்கள் யெகோவாவின் பெட்டியை எடுத்துக்கொண்டு போய், குன்றின் மேலிருந்த அபினதாபின் வீட்டில் வைத்தார்கள்.+ யெகோவாவின் பெட்டியைக் காவல் காக்க அவருடைய மகன் எலெயாசாரை நியமித்தார்கள்.*

  • 2 சாமுவேல் 6:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இஸ்ரவேலில் இருந்த தலைசிறந்த வீரர்கள் எல்லாரையும் தாவீது மறுபடியும் ஒன்றுகூட்டினார்; அவர்கள் மொத்தம் 30,000 பேர். 2 அந்தச் சமயத்தில், உண்மைக் கடவுளின் பெட்டி+ பாலை-யூதாவில் இருந்தது; கேருபீன்களுக்கு மேலே* அமர்ந்திருக்கும்+ பரலோகப் படைகளின் யெகோவாவுடைய+ பெயரைச் சொல்லி, மக்கள் எல்லாரும் அந்தப் பெட்டிக்கு முன்னால் வேண்டிக்கொள்வார்கள். அந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் அவருடைய வீரர்களும் அங்கே புறப்பட்டுப் போனார்கள்.

  • 1 நாளாகமம் 15:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 பின்பு, யெகோவாவின் பெட்டிக்காகத் தான் தயார் செய்திருந்த இடத்துக்கு அதைக் கொண்டுவர இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது எருசலேமில் ஒன்றுகூட்டினார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்