-
1 நாளாகமம் 13:5, 6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அதனால், உண்மைக் கடவுளுடைய பெட்டியை கீரியாத்-யெயாரீமிலிருந்து+ கொண்டுவருவதற்காக இஸ்ரவேலர்கள் எல்லாரையும் தாவீது ஒன்றுகூட்டினார்; சீகோர்முதல்* லெபோ-காமாத்வரை*+ குடியிருந்த மக்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டினார்.
6 அந்தச் சமயத்தில் உண்மைக் கடவுளுடைய பெட்டி யூதாவுக்குச் சொந்தமான பாலாவில் இருந்தது,+ அதாவது கீரியாத்-யெயாரீமில் இருந்தது; கேருபீன்களுக்கு மேலே* அமர்ந்திருக்கும் யெகோவாவுடைய+ பெயரைச் சொல்லி, மக்கள் எல்லாரும் அந்தப் பெட்டிக்கு முன்னால் வேண்டிக்கொள்வார்கள். அந்தப் பெட்டியைக் கொண்டுவர தாவீதும் இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் புறப்பட்டுப் போனார்கள்.
-