24 உங்களுடைய பெயர் எப்போதும் நிலைத்திருக்கட்டும், என்றென்றும் உயர்ந்தோங்கட்டும்;+ ‘இஸ்ரவேலின் கடவுள்தான், பரலோகப் படைகளின் யெகோவாதான், இஸ்ரவேல் மக்களின் கடவுள்’ என்று எல்லாரும் சொல்லட்டும். உங்களுடைய ஊழியனான தாவீதின் ராஜ வம்சம் உங்கள் முன்னால் எப்போதும் நிலைக்கட்டும்.+