உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 வருஷத்தில் மூன்று தடவை எனக்காக நீங்கள் பண்டிகை கொண்டாட வேண்டும்.+

  • யாத்திராகமம் 34:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 உண்மை எஜமானும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவாவின் முன்னிலையில் ஆண்கள் எல்லாரும் வருஷத்துக்கு மூன்று தடவை வர வேண்டும்.+

  • உபாகமம் 12:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 உங்கள் கடவுளாகிய யெகோவா தன் பெயரின் மகிமைக்காகவும் தான் குடிகொள்வதற்காகவும் உங்கள் கோத்திரங்களின் நடுவில் எந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கிறாரோ அந்த இடத்துக்குப் போய் அவரை வணங்க வேண்டும்.+ 6 உங்களுடைய தகன பலிகளையும்,+ மற்ற பலிகளையும், பத்திலொரு பாகங்களையும்,+ காணிக்கைகளையும்,+ நீங்கள் நேர்ந்துகொண்ட பலிகளையும், நீங்களாகவே விருப்பப்பட்டு செலுத்தும் பலிகளையும்,+ ஆடுமாடுகளின் முதல் குட்டிகளையும் அங்கேதான் கொண்டுவர வேண்டும்.+

  • யோசுவா 18:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 பின்பு இஸ்ரவேலர்கள் எல்லாரும் சீலோவில்+ ஒன்றுகூடி, அங்கே சந்திப்புக் கூடாரத்தை அமைத்தார்கள்.+ ஏனென்றால், அப்போது தேசம் அவர்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்திருந்தது.+

  • நியாயாதிபதிகள் 21:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 பின்பு, “பெத்தேலுக்கு வடக்கேயும் பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகும் நெடுஞ்சாலையின் கிழக்கேயும் லிபோனாவுக்குத் தெற்கேயும் இருக்கிற சீலோவில்+ வருஷா வருஷம் யெகோவாவுக்குப் பண்டிகை நடக்கிறதே” என்று சொல்லி,

  • லூக்கா 2:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 ஒவ்வொரு வருஷமும் இயேசுவின் அப்பாவும் அம்மாவும் பஸ்கா பண்டிகைக்காக எருசலேமுக்குப் போவது வழக்கம்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்