33 ராட்சதர்களின் வம்சத்தில் வந்த ஏனாக்கியர்களை அங்கே பார்த்தோம்.+ அந்த ராட்சதர்களுக்குப் பக்கத்தில் நாங்கள் வெறும் வெட்டுக்கிளிகளைப் போலத் தெரிந்தோம். அவர்களும் எங்களை அப்படித்தான் பார்த்தார்கள்.”
21 அப்போது எப்ரோன், தெபீர், ஆனாப் ஆகிய மலைப்பகுதிகளிலும் யூதாவின் மலைப்பகுதியிலும் இஸ்ரவேலின் மலைப்பகுதியிலும் வாழ்ந்த ஏனாக்கியர்களை+ யோசுவா அடியோடு அழித்தார். அவர்களையும் அவர்கள் நகரங்களையும் ஒழித்துக்கட்டினார்.+