உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 2:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால், அந்த நியாயாதிபதிகளின் பேச்சையும் அவர்கள் கேட்கவில்லை. மற்ற தெய்வங்களை வணங்கி யெகோவாவுக்குத் துரோகம் செய்தார்கள். அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த முன்னோர்களின் வழியைவிட்டு சீக்கிரமாக விலகிப்போனார்கள்.+ அந்த முன்னோர்களைப் போல அவர்கள் நடக்கவில்லை.

  • நியாயாதிபதிகள் 2:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால், ஒவ்வொரு நியாயாதிபதி இறந்த பிறகும் அவர்கள் பழையபடி மற்ற தெய்வங்களைத் தேடிப்போய் வணங்கி, தங்களுடைய முன்னோர்களைவிட படுமோசமாக நடக்க ஆரம்பித்தார்கள்.+ கெட்ட பழக்கங்களையும் பிடிவாத குணத்தையும் அவர்கள் விடவே இல்லை.

  • நியாயாதிபதிகள் 10:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதன்பின், இஸ்ரவேலர்கள் மறுபடியும் யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்தார்கள்.+ பாகால்களின் சிலைகளையும்+ அஸ்தரோத்தின் சிலைகளையும் அராமின்* தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும்+ அம்மோனியர்களின் தெய்வங்களையும்+ பெலிஸ்தியர்களின் தெய்வங்களையும்+ கும்பிட ஆரம்பித்தார்கள். அவர்கள் யெகோவாவை வணங்காமல் அவரைவிட்டு விலகினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்