-
ஆதியாகமம் 23:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 ஏத்தின் மகன்களுடைய முன்னிலையிலும் நகரவாசலில் இருந்த எல்லாருடைய முன்னிலையிலும் ஆபிரகாம் வாங்கியதாக உறுதி செய்யப்பட்டது.
-
-
ரூத் 4:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 அதை உன்னிடம் தெரியப்படுத்த வேண்டுமென்று நினைத்தேன். ஊர்க்காரர்கள் முன்னிலையிலும் பெரியோர்கள் முன்னிலையிலும் நீ அதை வாங்கிக்கொள்.+ அதை மீட்டுக்கொள்ள உனக்கு இஷ்டம் இருந்தால் மீட்டுக்கொள். இல்லாவிட்டால், என்னிடம் சொல். அதை மீட்டுக்கொள்ளும் உரிமை முதலில் உனக்குத்தான் இருக்கிறது, அடுத்ததுதான் எனக்கு” என்றார். அதற்கு அவன், “நான் அதை மீட்டுக்கொள்கிறேன்” என்றான்.+
-