-
ஆதியாகமம் 35:23-26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 லேயாள் பெற்ற மகன்கள்: யாக்கோபின் மூத்த மகன் ரூபன்,+ அடுத்து சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன். 24 ராகேல் பெற்ற மகன்கள்: யோசேப்பு, பென்யமீன். 25 ராகேலின் வேலைக்காரி பில்காள் பெற்ற மகன்கள்: தாண், நப்தலி. 26 லேயாளின் வேலைக்காரி சில்பாள் பெற்ற மகன்கள்: காத், ஆசேர். பதான்-அராமில் யாக்கோபுக்குப் பிறந்த மகன்கள் இவர்கள்தான்.
-
-
ஆதியாகமம் 46:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 ராகேல் வழிவந்த யாக்கோபின் வம்சத்தார் மொத்தம் 14 பேர்.
-
-
ஆதியாகமம் 46:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த வேலைக்காரியான பில்காள் பெற்ற மகன்கள் இவர்கள்தான். யாக்கோபுக்கு இவள் பெற்றெடுத்தவர்கள் மொத்தம் ஏழு பேர்.
-