-
ஏசாயா 46:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 சிலர் ஆசாரிக்குக் கூலி கொடுத்து சிலை செய்யச் சொல்கிறார்கள்.
அதற்காக, பையிலிருந்து தங்கத்தைக் கொட்டுகிறார்கள்.
வெள்ளியைத் தராசில் எடைபோட்டுக் கொடுக்கிறார்கள்.
அதை வைத்து அவன் ஒரு சிலையைச் செய்கிறான்.+
அவர்கள் அதன் முன்னால் விழுந்து வணங்குகிறார்கள்.+
7 அதைத் தோளின் மேல் சுமந்துகொண்டு போகிறார்கள்.+
பின்பு, அதை அதன் இடத்தில் வைக்கிறார்கள்; அது அங்கேயே நிற்கிறது.
அந்த இடத்தைவிட்டு அது நகருவதே இல்லை.+
அவர்கள் அதைப் பார்த்து சத்தமாக வேண்டுகிறார்கள், ஆனால் அது பதில் கொடுப்பதே இல்லை.
அந்தச் சிலையால் யாரையுமே கஷ்டத்திலிருந்து காப்பாற்ற முடிவதில்லை.+
-