உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 18:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 அதனால், அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த இளம் காளையைப் பலிகொடுக்கத் தயார் செய்தார்கள். பின்பு காலையிலிருந்து மத்தியானம்வரை, “பாகாலே! பதில் தா” என்று வேண்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் எந்தச் சத்தமும் வரவில்லை, யாரும் பதில் தரவுமில்லை.+ தாங்கள் கட்டிய பலிபீடத்தைச் சுற்றி அவர்கள் குதித்துக் குதித்து ஆடினார்கள்.

  • ஏசாயா 37:37, 38
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 37 அதனால், அசீரிய ராஜாவான சனகெரிப் நினிவேக்குத்+ திரும்பிப் போய் அங்கேயே தங்கினான்.+ 38 ஒருநாள், அவனுடைய தெய்வமான நிஸ்ரோக்கின் கோயிலில் அவன் மண்டிபோட்டு வணங்கிக்கொண்டிருந்தான். அப்போது, அவனுடைய மகன்கள் அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனை வாளால் வெட்டிக் கொன்றுவிட்டு,+ அரராத் பகுதிக்குத்+ தப்பியோடினார்கள். அவனுக்குப் பிறகு அவனுடைய மகன் எசரத்தோன்+ ராஜாவானான்.

  • யோனா 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 கப்பலோட்டிகள் பயத்தில் நடுநடுங்கி, உதவிக்காக அவரவர் தெய்வத்தைக் கூப்பிட்டார்கள். அதன்பின், கப்பலின் எடையைக் குறைப்பதற்காக அதிலிருந்த பொருள்களைக் கடலில் தூக்கியெறிய ஆரம்பித்தார்கள்.+ ஆனால் யோனா, கப்பலின் அடித்தளத்துக்குப் போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்