நீதிமொழிகள் 21:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பலி செலுத்துவதைவிட ஒருவன் நீதி நியாயத்தோடு நடப்பதைத்தான்யெகோவா மிகவும் விரும்புகிறார்.+ ஓசியா 6:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+ மாற்கு 12:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 அதுமட்டுமல்ல, தகன பலிகளையும் மற்ற பலிகளையும் கொடுப்பதைவிட முழு இதயத்தோடும் முழு மனதோடும்* முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதும், தன்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்டுவதும்தான் சிறந்தது”+ என்று சொன்னான்.
6 நீங்கள் எனக்குப் பலிகள் கொடுக்க வேண்டும் என்றல்ல,எனக்கு விசுவாசமாக இருக்க* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எனக்குத் தகன பலிகள் தர வேண்டும் என்றல்ல,என்னை நன்றாகத் தெரிந்துகொள்ள* வேண்டும் என்றுதான் விரும்புகிறேன்.+
33 அதுமட்டுமல்ல, தகன பலிகளையும் மற்ற பலிகளையும் கொடுப்பதைவிட முழு இதயத்தோடும் முழு மனதோடும்* முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதும், தன்மேல் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்டுவதும்தான் சிறந்தது”+ என்று சொன்னான்.