சங்கீதம் 2:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “என்னுடைய பரிசுத்த மலையாகிய சீயோனில்,+என் ராஜாவை நியமித்திருக்கிறேன்”+ என்று சொல்வார். சங்கீதம் 110:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார். மத்தேயு 28:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+
110 யெகோவா என் எஜமானிடம், “நான் உன் எதிரிகளை உனக்குக் கால்மணையாக்கிப் போடும்வரை+என் வலது பக்கத்தில் உட்கார்ந்திரு”+ என்றார்.
18 அப்போது, இயேசு சீஷர்களுக்குப் பக்கத்தில் போய், “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.+