உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 17:32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 32 தாவீது சவுலிடம் வந்து, “அந்தப் பெலிஸ்தியனைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். நான் போய் அவனோடு சண்டை போடுகிறேன்”+ என்று சொன்னான்.

  • 1 சாமுவேல் 17:36
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 36 சிங்கம், கரடி இரண்டையுமே அடித்துக் கொன்றேன். விருத்தசேதனம் செய்யாத இந்தப் பெலிஸ்தியனுக்கும் அதே கதிதான் வரும்! உயிருள்ள கடவுளின் படையிடமே அவன் சவால்விட்டிருக்கிறானே!”+ என்றான்.

  • 1 சாமுவேல் 17:45, 46
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 45 அதற்கு தாவீது, “நீ வாளோடும் பெரிய ஈட்டியோடும்+ சிறிய ஈட்டியோடும் என்னை எதிர்த்து வருகிறாய். ஆனால் நான் பரலோகப் படைகளின் யெகோவாவுடைய பெயரில் உன்னை எதிர்த்து வருகிறேன்,+ நீ சவால்விட்ட இஸ்ரவேல் படையின் கடவுளுடைய பெயரில் வருகிறேன்.+ 46 இன்றைக்கு யெகோவா உன்னை என் கையில் கொடுப்பார்.+ நான் உன்னைக் கொல்வேன், உன் தலையை வெட்டுவேன். இன்று பெலிஸ்திய வீரர்களின் உடல்களை வானத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் இரையாகப் போடுவேன். அப்போது, இஸ்ரவேலின் கடவுள்தான் உண்மைக் கடவுள் என்பதைப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்