-
1 ராஜாக்கள் 8:43பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
43 நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து+ கேளுங்கள். அந்த நபர் கேட்பதையெல்லாம் கொடுங்கள். அப்போது, உலகத்திலிருக்கிற எல்லா மக்களும் இஸ்ரவேலர்களைப் போலவே உங்களுடைய பெயரைத் தெரிந்துகொண்டு உங்களுக்குப் பயப்படுவார்கள்.+ நான் கட்டிய இந்த ஆலயம் உங்கள் பெயரைத் தாங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வார்கள்.
-
-
தானியேல் 3:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 அதனால் இப்போது நான் ஆணையிடுவது என்னவென்றால், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் கடவுளுக்கு எதிராக யார் என்ன பேசினாலும் சரி, அவனுடைய இனமும் தேசமும் மொழியும் எதுவாக இருந்தாலும் சரி, அவன் கண்டந்துண்டமாக வெட்டப்படுவான். அவனுடைய வீடு பொதுக் கழிப்பிடமாக* மாற்றப்படும். ஏனென்றால், இதுபோல் அற்புதமாகக் காப்பாற்றும் கடவுள் வேறு யாருமே இல்லை”+ என்றான்.
-