1 சாமுவேல் 18:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 தாவீது போருக்குப் போக ஆரம்பித்தார். அவர் சவுல் அனுப்பிய எல்லா இடங்களுக்கும் போய் வெற்றியோடு திரும்பியதால்,*+ அவரை சவுல் போர்வீரர்களுக்குத் தலைவராக்கினார்.+ அதைப் பார்த்து எல்லா ஜனங்களும் சவுலின் ஊழியர்களும் சந்தோஷப்பட்டார்கள்.
5 தாவீது போருக்குப் போக ஆரம்பித்தார். அவர் சவுல் அனுப்பிய எல்லா இடங்களுக்கும் போய் வெற்றியோடு திரும்பியதால்,*+ அவரை சவுல் போர்வீரர்களுக்குத் தலைவராக்கினார்.+ அதைப் பார்த்து எல்லா ஜனங்களும் சவுலின் ஊழியர்களும் சந்தோஷப்பட்டார்கள்.