1 சாமுவேல் 18:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 சவுலிடம் தாவீது பேசியதைக் கேட்ட பிறகு, யோனத்தான்+ தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்.+ 1 சாமுவேல் 19:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மேல் ரொம்பப் பிரியம் வைத்திருந்ததால்+ அவரிடம், “என்னுடைய அப்பா உன்னைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அதனால், காலையில் நீ ஜாக்கிரதையோடு இருந்து, யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் போய் ஒளிந்துகொள்.
18 சவுலிடம் தாவீது பேசியதைக் கேட்ட பிறகு, யோனத்தான்+ தாவீதை உயிருக்கு உயிராக நேசிக்க ஆரம்பித்தார். தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களானார்கள்.+
2 சவுலின் மகன் யோனத்தான் தாவீதின் மேல் ரொம்பப் பிரியம் வைத்திருந்ததால்+ அவரிடம், “என்னுடைய அப்பா உன்னைத் தீர்த்துக்கட்ட நினைக்கிறார். அதனால், காலையில் நீ ஜாக்கிரதையோடு இருந்து, யாருக்கும் தெரியாமல் ஒரு இடத்தில் போய் ஒளிந்துகொள்.