5 இஸ்ரவேலர்களோடு போர் செய்ய பெலிஸ்தியர்கள் 30,000 போர் ரதங்களோடும், 6,000 குதிரை வீரர்களோடும், கடற்கரை மணலைப் போல ஏராளமாக இருந்த மற்ற வீரர்களோடும்+ பெத்-ஆவேனுக்குக்+ கிழக்கே இருக்கிற மிக்மாசில் முகாம்போட்டார்கள்.
52 சவுலின் காலம் முழுவதும் இஸ்ரவேலர்களும் பெலிஸ்தியர்களும் பயங்கரமாகச் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள்.+ தைரியமும் துணிச்சலும் உள்ள யாரைப் பார்த்தாலும், சவுல் உடனடியாக அவனைத் தன்னுடைய படையில் சேர்த்துக்கொள்வார்.+