யாத்திராகமம் 40:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 மோசே அதை அமைத்தபோது, அதன் பாதங்களைக் கீழே வைத்து+ அந்தப் பாதங்கள்மேல் சட்டங்களை+ நிறுத்தினார். அவற்றில் கம்புகளைச்+ செருகினார். தூண்களையும் நிறுத்தினார். யாத்திராகமம் 40:34 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 அப்போது, சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியது. வழிபாட்டுக் கூடாரம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+
18 மோசே அதை அமைத்தபோது, அதன் பாதங்களைக் கீழே வைத்து+ அந்தப் பாதங்கள்மேல் சட்டங்களை+ நிறுத்தினார். அவற்றில் கம்புகளைச்+ செருகினார். தூண்களையும் நிறுத்தினார்.
34 அப்போது, சந்திப்புக் கூடாரத்தை மேகம் மூடியது. வழிபாட்டுக் கூடாரம் யெகோவாவின் மகிமையால் நிறைந்தது.+