2 சாமுவேல் 20:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 இஸ்ரவேலின் முழு படைக்கும் யோவாப் தளபதியாக இருந்தார்.+ யோய்தாவின்+ மகன் பெனாயா+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவராக இருந்தார்.+ 1 நாளாகமம் 11:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 “எபூசியர்களை யார் முதலில் வெட்டி வீழ்த்துகிறாரோ அவரைப் படைத் தளபதியாக ஆக்குவேன்” என்று தாவீது சொல்லியிருந்தார். செருயாவின் மகன் யோவாப்+ முதலில் சென்று வெட்டி வீழ்த்தியதால், அவர் படைத் தளபதியாக ஆனார்.
23 இஸ்ரவேலின் முழு படைக்கும் யோவாப் தளபதியாக இருந்தார்.+ யோய்தாவின்+ மகன் பெனாயா+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும் தலைவராக இருந்தார்.+
6 “எபூசியர்களை யார் முதலில் வெட்டி வீழ்த்துகிறாரோ அவரைப் படைத் தளபதியாக ஆக்குவேன்” என்று தாவீது சொல்லியிருந்தார். செருயாவின் மகன் யோவாப்+ முதலில் சென்று வெட்டி வீழ்த்தியதால், அவர் படைத் தளபதியாக ஆனார்.