2 சாமுவேல் 8:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள். 2 சாமுவேல் 15:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 ராஜாவுடன் புறப்பட்ட எல்லா ஊழியர்களும் கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ காத் நகரத்திலிருந்து வந்த 600 ஆட்களும்+ அணிவகுத்துப் போனார்கள். ராஜா அவர்களைப் பார்வையிட்டார்.* 1 ராஜாக்கள் 1:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் யோய்தாவின் மகன் பெனாயாவும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ புறப்பட்டுப் போய், தாவீது ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்கள்.+ 1 ராஜாக்கள் 1:44 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 44 குருவாகிய சாதோக்கையும் நாத்தான் தீர்க்கதரிசியையும் யோய்தாவின் மகன் பெனாயாவையும் கிரேத்தியர்களையும் பிலேத்தியர்களையும் சாலொமோனோடு அனுப்பினார். அவர்கள் ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கூட்டிக்கொண்டு போனார்கள்.+
18 யோய்தாவின் மகன் பெனாயா,+ கிரேத்தியர்களுக்கும் பிலேத்தியர்களுக்கும்+ தலைவராக இருந்தார். தாவீதின் மகன்கள் முக்கிய மந்திரிகளாக* இருந்தார்கள்.
18 ராஜாவுடன் புறப்பட்ட எல்லா ஊழியர்களும் கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ காத் நகரத்திலிருந்து வந்த 600 ஆட்களும்+ அணிவகுத்துப் போனார்கள். ராஜா அவர்களைப் பார்வையிட்டார்.*
38 பின்பு, குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் யோய்தாவின் மகன் பெனாயாவும்+ கிரேத்தியர்களும் பிலேத்தியர்களும்+ புறப்பட்டுப் போய், தாவீது ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போனார்கள்.+
44 குருவாகிய சாதோக்கையும் நாத்தான் தீர்க்கதரிசியையும் யோய்தாவின் மகன் பெனாயாவையும் கிரேத்தியர்களையும் பிலேத்தியர்களையும் சாலொமோனோடு அனுப்பினார். அவர்கள் ராஜாவுடைய கோவேறு கழுதையின் மேல் சாலொமோனை உட்கார வைத்து கூட்டிக்கொண்டு போனார்கள்.+