-
1 ராஜாக்கள் 1:33, 34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
33 ராஜா அவர்களிடம், “என் மகன் சாலொமோனை என்னுடைய கோவேறு கழுதைமேல்*+ உட்கார வைத்து கீகோனுக்குக்+ கூட்டிக்கொண்டு போங்கள். மற்ற ஊழியர்களும் உங்களோடு வரட்டும். 34 அங்கே குருவாகிய சாதோக்கும் நாத்தான் தீர்க்கதரிசியும் அவனை இஸ்ரவேல் தேசத்தின் ராஜாவாக அபிஷேகம் செய்ய வேண்டும்.+ பின்பு, ஊதுகொம்பை ஊதி, ‘சாலொமோன் ராஜா பல்லாண்டு வாழ்க!’ என்று முழங்குங்கள்.+
-